மட்டக்களப்பில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவருக்கு கொரோனா….

மட்டக்களப்பு நகரில் இன்று ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதார பிரிவினர் தெரிவித்தனர். இன்று காலை மட்டக்களப்பு லொயிட்ஸ் வீதியில் உள்ள ஒருவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இவர் செங்கலடியில் உள்ள வர்த்தக நிலையம் ஒன்றில் கடமையாற்றிவரும் நிலையில் எதேச்சையாக மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனையின் மூலம் இவருக்கு கொரோனா தொற்று உள்ளதாக உறுதிப்படுத்தப்பட்டது. இந்நிலையில், இன்று காலை அவரை சுகாதார பிரிவினர் சிகிச்சைக்காக அழைத்துச்சென்ற அதேவேளை குடும்ப … Continue reading மட்டக்களப்பில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவருக்கு கொரோனா….